Posts

Showing posts from 2010

‘Delhi-dallying’ dies down as Games live up

Not long ago did we witness a lot of negative publicity surrounding Delhi in nexus to the 2010 Commonwealth Games during the build-up stages.  As the games closed we read about a change that seemed quite dramatic. Had an alien read both of the reports he would have found it quite comical and would have been bemused by our over-reactions. The opening and closing ceremonies oozed grandeur bringing out the cultural richness of the country. India did it as grand as it can get. More importantly, the Indian sportsmen did pretty well trailing only behind ‘Always Australia’ [Not so much so in cricket though]. The athletes from various nationalities seemed to enjoy the arrangements. The aftermath of the eventful event has seen the Indian government instigate inquiries on the games’ organisers on charges of corruption. We keenly await results on these. So what is the verdict? There have been exaggerated criticisms at the beginning and over-reacted praises at the end. ...

What a ‘pen’tastic relationship!

The room is filled with pitch darkness. You are left wondering whether it was the right move to have ventured into the room in the first place. All of a sudden a warm grip on your wrist conveys assurance. You don t seem to know this person completely. Or do you remotely recognise him – possibly in one of your earlier encounters? Your grip is then transferred to another sleek one which appears to be a fabulous pen. Nevertheless, the grip transpires to be your light and lead, as you slowly follow suit. The air is filled with a mystic aroma all of a sudden which brings about lovely memories of absolute joy known only to you, personally. But how on earth did this connection happen at all? The journey continues. By now you feel fully at home and walk alongside your 'grip' taking friendly strides. You start guessing and second-guessing the next turn of your journey. You succeed at times when you feel great and give yourself a pat on your back. But then your hunches bet...

Endhiran, Chandrayan and the Indian Virtual Reality

New Delhi has been criticised left, right and centre on the arrangements [or the lack of the same, rather] of the Commonwealth Games that are opening today. Critics have pointed out the falling of the footbridge and the other sub-standard arrangements that have left the world in dismay without an iota of doubt. A few others, on the other hand, mention that the participants have now expressed satisfaction with the arrangements in the Games Village. Some others have lambasted the decision to award the Games to be hosted in India in the first place. And a few have even gone on to question whether the claims of India as an upcoming economic power is really justified in light of the Games issues. The local media of this largest democracy of the world has blasted the Games organisers on corruption and poor organisational skills. So can Delhi manage to pull this off? Are the criticisms fair and justified? Handicapped was I without my remote to tackle the flood of adverts thrown...

மாயா யதார்த்தம் - ஒரு சிறிய அறிமுகம்

இலக்கியங்களை வகைப் படுத்துதல் எழுத்தாளனை மட்டுமல்ல, வாசகனை, வாசிப்பு அனுபவத்தை வகை படுத்துவதற்காகவும் தான். மாயா யதார்த்தத்தின் சிறப்பு என்னவெனில் நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு விஷயமாக, அந்தரங்கமான உணர்வுகளை தொடும் அனுபவமாக விளங்குவது தான். யதார்த்தமான ஒரு கதைக்குள், யதார்த்தம் கடந்த விந்தையான சங்கதிகள் வருவது மாயா யதார்த்த கதைகளின் லட்சணம். இந்த வகை கதைகளை பற்றி இன்னும் அறிய விரும்புகிறவர்கள் பின்வரும் இணைப்புகளில் எனது பகிர்வில் கேட்கலாம்; http://www.youtube.com/watch?v=SpbrMjaukTQ&feature=player_embedded http://www.youtube.com/watch?v=UFxfVt_sczg&feature=player_embedded இந்த இலக்கிய வகை அறிவியல் கதைகளின் இறுக்கத்தை, கட்டாயங்களை தளர்த்தி விடுகின்றன. வினோத கதை போல் எந்த கட்டாயங்களும் இல்லாத வெறும் அதீத கற்பனையும் அல்ல. இவை ஒரு மனிதனின் விந்தையான அனுபவத்தை குறிப்பவை. அந்த அனுபவம் ஏற்படாதவருக்கு விந்தை. அனுபவம் ஏற்பட்டவருக்கு யதார்த்தம். ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் ஒரு பகுதி என்றால்,  எல்லா மனிதர்களின் அனுபவ தொகுதி தான் ஒரு சமூகத்தின் அனுபவம். அ...

பிறக்குது யுகம்

உருண்டு உருண்டு ஓடுவதால் தான் 'ஆண்டு' என்ற வார்த்தையின் நடுவே இரயில் வண்டி போல ஒரு 'ண்' ஓடிக் கொண்டிருக்கிறதோ? ஓடட்டும், ஓடட்டும். நம்மையும் தூக்கிக் கொண்டு தானே ஓடுகிறது. காலாவதி ஆவதற்குள் இந்த இரயில் பயணத்தில் சேகரிக்க வேண்டிய சிநேகங்கள், படிக்க வேண்டியவை, எழுத வேண்டியவை ஏராளமாக இருக்கிறது. இப்படி ஒரு இரயில் 'குப்குப்' என்று மனதின் உள்ளே ஓடுவதால் தான் பிறந்தது இந்த 'பிறக்குது யுகம்'. ஏன் 'பிறக்குது யுகம்'? பிறந்து கொண்டிருக்கிறது யுகம் என்று சொன்னால் தாமதித்து விடுமோ என்ற 'கண்டேன் சீதையை' கரிசனம் தான். பாரம்பர்ய பூரிப்பும், அதையும் தாண்டிய தேடலின் கனவுகளும், புத்தம் புதியதின் மீதான தீராத காதலும் தான் இந்த ''பிறக்குது யுகம்'. இங்கே குறைந்தபட்ச உத்தரவாதம் புதுமை. அதாவது புது யுகத்திற்கான பயணச்சீட்டு இந்த இரயிலில் கிடைக்கும். ஏதேது பீடிகை, 'பில்டப்' எல்லாம் எகிறுகிறதே 'வெளியே வா கவனித்து கொள்கிறேன்' என்றும் சொல்ல முடியாது - வண்டி ஓடிக் கொண்டிருக்கிறதே. சரி 'பிறக்குது யுகம்' என்பதற்கான...